மார்க்கிற்கு 50,000 கோடி ரூபா இழப்பு


நேற்றிரவு Facebook உட்பட மற்றைய appsகளுக்கு ஏற்பட்ட திடீர் முடக்கத்தால் மட்டும், நிறுவனர் மார்க்கிற்கு 50,000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், உலக வரிசை பணக்காரர்களில் 5 வது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post