சன்ஷைன் சுத்தாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்பு

 

சன்ஷைன் சுத்தாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்பு



போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சன்ஷைன் சுத்தாவை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ரீ -56 ரக துப்பாக்கி மற்றும் 19 ரவைகள் மாத்தறை கொடுவில பிரதேசத்தில் நேற்று(03) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post