கதிர்காமம் மதுபானசாலைகளுக்கு 16 நாட்களுக்கு பூட்டு

 ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரை மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post