HomeSriLanka News தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்காலிகமாக மூடப்பட்ட வீதி byTimes SriLanka FM —June 02, 2024 0 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன வெளியேறும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளமை காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Post a Comment