ராஜிதவும் ரணிலுக்கு ஆதரவு

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

கொழும்பு கங்காராமவில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post