மோடி சனிக்கிழமை பதவியேற்கிறார்

 இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக எதிர்வரும் சனிக்கிழமை (08) பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.

543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. மோடியின் பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.



Post a Comment

Previous Post Next Post